பொருந்தாததைக் கண்டறிக அ) இந்தியா ஆ) பால பாரதி இ) தேசபக்தன் ஈ) விஜயா
Answers
Answered by
1
Answer:
ஈ)விஜயா.....
சரியான விடை
Answered by
0
விஜயா
விடுதலைப் போராட்ட காலத்தில் வெளிவந்த தமிழ் இதழ்கள்
- 1882 ஆம் ஆண்டு ஜி.சுப்பிரமணியம் என்பவர் சுதேசமித்திரன் என்ற வார இதழினை தொடங்கினார்.
- 1904 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் அவர்கள் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக பணிபுரிந்தார்.
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் இந்தியா என்ற தமிழ் மாத இதழையும், பால பாரதம் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.
- இவ்விரு இதழ்களையும் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வினை வளர்த்தார்.
- 1917 ஆம் திரு.வி.க அவர்களால் தொடங்கப்பட்ட தேசபக்தன் என்ற நாளிதழ் ஆனது சுதேசமித்திரன் இதழிற்கு பிறகு தமிழக மக்களிடையே விடுதலை உணர்வினை ஊட்டியது.
- இந்தியா, பால பாரதி, தேசபக்தன் ஆகிய இதழ் தமிழகத்தில் வெளிவந்தது.
- ஆனால் பாரதியாரின் விஜயா இதழ் புதுச்சேரியில் வெளிவந்தது.
Similar questions
Math,
4 months ago
Math,
8 months ago
Geography,
8 months ago
CBSE BOARD XII,
1 year ago
Geography,
1 year ago