கூற்று - தலையங்கம் ஓர் இதழின் கருத்துக் கண்ணாடி ஆகும். காரணம் - அன்றைய நாளிதழின் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது. அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூறறு தவறு, காரணம் சரி.
Answers
Answered by
4
Answer:
2nd கூற்று, காரணம் இரண்டும் சரி
Answered by
0
கூற்று சரி, காரணம் தவறு
தலையங்கத்தின் இயல்புகள்
- தலையங்கம் ஓர் இதழின் கருத்துக் கண்ணாடி ஆகும்.
- தலையங்கத்தினை எழுதும் ஆசிரியர் தன் பொறுப்பினை உணர்ந்து தலையங்கம் எழுத வேண்டும்.
- தலையங்கம் எந்த செய்தியை பற்றி எழுதினாலும் தரவுகளைத் திரட்டி வைத்துக்கொண்டு நடுநிலையோடு எழுத வேண்டும்.
- கட்டுரையினை போல விரிவாக அமையாமல், சுவையாகவும், சிந்தனையை தூண்டுவதாகவும் அமைவதே தலையங்கத்திற்கு சிறப்பினை தருகிறது.
- பொருளுக்கு ஏற்ப தெளிவான நடையில், வலுவான கருத்துக்களை கொண்டதாக சிறந்த தலையங்கங்கள் அமைந்து உள்ளன.
- ஒரு கொள்கை அல்லது கருத்தின் மீதான செய்தித் தாளின் நிலைப்பாட்டினை தலையங்கத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
- இதழ்களின் தரத்தினை உயர்த்துவதாக தலையங்கம் உள்ளன.
Similar questions
Computer Science,
4 months ago
English,
4 months ago
English,
4 months ago
Math,
8 months ago
Science,
8 months ago
Political Science,
1 year ago
English,
1 year ago