ஜெர்மனியில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்புவதற்குக் கருத்துப்படங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தியவர் _______
Answers
Answered by
2
Answer:
please mark me as brainliest and follow me
Explanation:
ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] (உதவி·விவரம்)), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: Bundesrepublik Deutschland (உதவி·விவரம்), IPA: [ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².
Answered by
0
மார்ட்டின் லூதர்கிங்
பாரதியாரின் கருத்துப்படங்கள்
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் அவர்கள் நடத்திய இந்தியா என்ற இதழே தமிழில் முதன் முதலில் கருத்துப்படம் வெளியிட்ட இதழ் ஆகும்.
- பாரதியார் கருத்துப்படங்களை விகட சித்திரம் என குறிப்பிட்டார்.
- பாரதியார் மக்களிடையே கருத்துப்படங்கள் மூலமாக செய்திகளை எளிமையாக கொண்டு செல்ல இயலும் என நினைத்தார்.
- ஜெர்மனியில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்புவதற்குக் கருத்துப்படங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பயன்படுத்தியவர் மார்ட்டின் லூதர்கிங் ஆவார்.
- மார்ட்டின் லூதர்கிங்கை போல பாரதியாரும் தன் கருத்துப் படங்களின் வாயிலாக அப்போதைய அரசியல், சமூகச் சூழல்களையும் சுட்டிக் காட்டினார்.
- இதன் மூலமாக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வினை மக்களிடையே கொண்டு வந்தார்.
Similar questions
Science,
4 months ago
Science,
8 months ago
Business Studies,
8 months ago
History,
1 year ago
Math,
1 year ago