ஆசியாவிலிலேயே முதன்முறையாக நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து வெளியூர்ப் பதிப்புகளை ஆரம்பித்தவர் _______
Answers
Answered by
0
Answer:
have you come from another world
Answered by
0
ஜி.கஸ்தூரி
- 1965 முதல் 1991 வரை தி ஹிந்து ஆங்கில நாளிதழின் ஆசிரியராக பணியாற்றிய ஜி.கஸ்தூரி அவர்கள் செய்தித்தாள் விநியோகத்தில் புதுமையான முயற்சிகளையும், அச்சுத் தொழில்நுட்பத்தில் நவீன முறைகளையும் கையாண்டார்.
- ஜி. கஸ்தூரி அவர்கள் சென்னைத் தலைமை அலுவலகத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் (Facsimile Transmission System) மூலமாக பரிமாற்றம் செய்தார்.
- இதன் மூலமாக செய்தித்தாளை பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடும் முறையை முதன் முதலில் தொடங்கினார்.
- ஆசியாவிலிலேயே முதன்முறையாக நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து வெளியூர்ப் பதிப்புகளை ஆரம்பித்தவர் ஜி. கஸ்தூரி ஆவார்.
- இந்த முறையின் மூலமாக முதல் வெளியூர் பதிப்பு 1969 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் வெளிவந்தது.
Attachments:
Similar questions