சரியான கூற்றுகளைக் கண்டறிக.
Attachments:

Answers
Answered by
0
அ மற்றும் ஆ சரி
இதழ்கள்
- பெருஞ்சித்தரனார் வெளியிட்ட தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது.
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் இந்தியா என்ற தமிழ் மாத இதழையும், பால பாரதம் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.
- இவ்விரு இதழ்களையும் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வினை வளர்த்தார்.
- தமிழ்க் கல்வி (1897), கல்விக் கதிர் (1969), முதியோர் கல்வி (1951) போன்ற இதழ்கள் கல்வியை வளர்ப்பதற்காக தொடர்ந்து பாடுபட்டு வந்தன.
- துளிர் என்ற அறிவியல் இதழ் ஆனது சிறுவர்கள் இடையே அறிவியல் ஆர்வத்தினை தூண்டும் வகையில் செய்திகளையும், செயல்பாடுகளையும் வெளியிட்டு வந்தது.
Answered by
0
Answer:
அ) அ மற்றும் ஆ சரி
HOPE THIS ANSWER AS BRAINLIST
Similar questions