ஊடகத்தின் வகைகளைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
SORRY. Can't understand this language and What is your question?
Answered by
0
ஊடகத்தின் வகைகள்
- ஊடகங்கள் என்பது உலகின் பல்வேறு இடங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு செல்ல உதவும் கருவி என அழைக்கப்படுகிறது.
- அச்சு, காட்சி, கேட்பு, இணையவழி என ஊடகங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அச்சு ஊடகங்கள் செய்திப் பதிவுகளையும், படங்களையும் உள்ளடக்கியதாக உள்ளன.
- நிகழ்வுகளை காணொளியாக வெளியிடும் தொலைக்காட்சிகள் காட்சி ஊடகங்கள் ஆகும்.
- நிகழ்வுகளை உரை வடிவங்களாக ஒலி பரப்பும் வானொலி கேட்பு ஊடகம் ஆகும்.
- தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இணையவழி ஊடகம் ஆனது அச்சு, காட்சி, கேட்பு ஆகிய ஊடகப் பதிவுகளை ஒருங்கிணைக்கிறது.
- அச்சு, காட்சி, கேட்பு மற்றும் இணையவழி ஊடகங்களின் வாயிலாக செய்திகள் மக்களைச் சென்றடைகின்றன.
Similar questions