மக்களாட்சியின் நான்கு தூண்கள் யாவை?
Answers
Answered by
1
Answer:
வலது மற்றும் இடது பலடோக்ளோசஸ் தசைகள் பக்கவாட்டு ஃபரிஞ்சீயல் சுவரில் முகடுகளை உருவாக்குகின்றன, இது பலடோக்ளோசல் வளைவுகள் (முன்புற ஃபாஸியல் தூண்கள்) என குறிப்பிடப்படுகிறது. இந்த தூண்கள் வாய்வழி குழி மற்றும் ஓரோபார்னக்ஸ் ஆகியவற்றைப் பிரிக்கின்றன - தசை லெவேட்டர் வெலி பலட்டினி தசைக்கு எதிரியாக செயல்படுகிறது.
Answered by
0
மக்களாட்சியின் நான்கு தூண்கள்
- மக்களாட்சியின் முதல் தூண் என்று அழைக்கப்படுவது அரசு நிர்வாகம், மக்களாட்சியின் இரண்டாவது தூண் என்று அழைக்கப்படுவது பாராளுமன்றமும், சட்டமன்றமும், மக்களாட்சியின் மூன்றாவது தூண் என்று அழைக்கப்படுவது நீதிமன்றம், மக்களாட்சியின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுவது ஊடகம் ஆகும்.
- ஊடகங்கள் என்பது உலகின் பல்வேறு இடங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு செல்ல உதவும் கருவி என அழைக்கப்படுகிறது.
- ஊடகம் ஆனது மக்களின் அடிப்படை உரிமையான கருத்து உரிமைகளை காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசிற்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் முதலிய செய்திகளை வழங்குகிறது.
- இதன் காரணமாக ஊடகம் ஆனது மக்களாட்சியின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது.
Similar questions