இன்றியமையாத செய்திக் களங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
which language is this tell fast
Explanation:
brainlist
Answered by
0
இன்றியமையாத செய்திக் களங்கள்
- செய்திகளைத் திரட்டுபவர்கள் செய்தியாளர்கள் எனவும், நிருபர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
- இன்றியமையாத முதன்மைச் செய்திக் களங்களாக கருதப்படுபவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மக்கள் செய்தித் தொடர்பபு அலுவலகம், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள் மற்றும் காவல் நிலையங்கள் முதலியன ஆகும்.
- செய்தியாளர்கள் தங்கள் பகுதியினை சார்ந்த அரசு செயல்பாடுகள், மக்களின் தேவைகள், குறைகள், விபத்து, சமூக நிகழ்வுகள், வானிலை அறிக்கைகள், அறிவியல் சார்ந்த நிகழ்வுகள், அறிவிப்புகள், குற்றங்கள் போன்ற பல செய்திகளை பற்றிய தகவல்களை திரட்டி உடனுக்குடன் தங்களின் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பர்.
- செய்திகளை திரட்டுவதற்காக செய்தியாளர்கள் அனைத்து இடங்களுக்கும் பம்பரமாக சுழல்வதால் புகை நுழைய இயலாத இடத்திலும் செய்தியாளர்கள் நுழைந்து விடுவர் என்ற சொல் வழக்கு தோன்றியது.
Similar questions