India Languages, asked by anjalin, 9 months ago

சம‌நிலை‌ப் ப‌க்க அமை‌ப்பை‌‌ச் சு‌ட்டுக

Answers

Answered by Anonymous
0

Answer:

சம‌நிலை‌ப் ப‌க்க அமை‌ப்பை‌‌ச் சு‌ட்டுக.

Answered by steffiaspinno
0

சம‌நிலை‌ப் ப‌க்க அமை‌ப்பு  

ப‌க்க வடிவமை‌ப்பு  

  • செ‌ய்‌தி‌த் தா‌ளி‌ல் இட‌ம்பெற வே‌ண்டிய செ‌ய்‌திக‌ள் எ‌ந்தெ‌ந்த ப‌க்க‌த்‌தி‌ல் எ‌ந்த இட‌த்‌தி‌ல் எ‌ப்படி அமைய வே‌ண்டு‌ம் எ‌ன்பதை  ‌ப‌க்க வடிவமை‌ப்பு ஆனது தீ‌ர்‌மா‌னி‌க்‌கி‌‌ன்றது.
  • முத‌ன்மையான அர‌சி‌ய‌ல் செ‌ய்‌திக‌ள், உ‌ள்ள‌த்தை உருக வை‌க்கு‌ம் ‌நி‌க‌ழ்வுக‌ள், வ‌ண்ண‌ப்பட‌ங்க‌ள் முத‌லியன செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் முத‌ற் பக்க‌‌த்‌தி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ப் படி‌க்கு‌ம் ஆவலை‌‌த் தூ‌ண்டு‌ம் ‌விதமாக அமை‌ந்து இரு‌க்கு‌ம்.
  • பொதுவாக செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் அனை‌த்து‌ப் ப‌க்‌க‌ங்களு‌ம் ‌மிகவு‌ம் இ‌ன்‌றியமையாதவையாக இரு‌ந்தாலு‌ம், செ‌ய்‌தி‌‌த் தா‌ளி‌ன் முத‌ற்ப‌க்க‌ம் ஆனது ‌சி‌‌ற‌ப்பானதாகவு‌ம்‌, பொ‌லிவு உடையதாகவு‌ம் அமை‌ந்து இரு‌க்கு‌ம்.  

சம‌நிலை‌ப் ப‌க்க அமை‌ப்பு

  • முறையான ஓ‌ர் அமை‌ப்‌பி‌‌ல் செ‌ய்‌திக‌ள், பட‌ங்க‌ள், கே‌லி‌ச் ‌சி‌த்‌திர‌ங்க‌ள், துணு‌க்குக‌ள், ‌விள‌ம்பர‌ங்க‌ள் முத‌லியனவ‌ற்றை ஒரே ‌சீராக அமை‌ப்பது சம‌நிலை‌ப் ப‌க்க அமை‌ப்பு ஆகு‌ம்.  
Attachments:
Similar questions