கருத்துப் படத்திற்கான வேறு பெயர்களை எழுதுக.
Answers
Answered by
0
கருத்துப் படத்திற்கான வேறு பெயர்கள்
கருத்துப்படம்
- கருத்துப்படம் ஆனது ஒரு தலையங்கமாகவே கருதப்படுகின்றது.
- பல சொற்கள் வெளிப்படுத்துவதை ஒரு கருத்துப்படம் ஆனது சில கோடுகளின் வழியே எளிமையாக உணர்த்தி விடுகிறது.
- கருத்துப்படம் என்பது தினமும் நடைபெறும் அரசியல், சமூக நிகழ்வுகள் மீது ஏற்படும் எள்ளல், நகைச்சுவை முதலியன நிறைந்த திறனாய்வுக் கருத்தின் வரை கோட்டு ஓவியம் என அழைக்கப்படுகிறது.
வேறு பெயர்கள்
- கருத்துப் படங்கள் ஆங்கிலத்தில் கார்ட்டூன் என அழைக்கப்படுகின்றன.
- கார்ட்டூன்கள் தமிழில் கருத்துப்படம், விகட சித்திரம், வேடிக்கை சித்திரம், கேலிச் சித்திரம், விளக்கப் படம், கூடார்த்த படம் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
- மகாகவி பாரதியார் அவர்கள் கார்ட்டூன்களை விகட சித்திரம் என அழைத்தார்.
Answered by
0
Answer:
Hope this answer as brainlist
Attachments:
Similar questions
Environmental Sciences,
3 months ago
Social Sciences,
3 months ago
English,
7 months ago
Math,
7 months ago
History,
11 months ago
Math,
11 months ago