India Languages, asked by anjalin, 7 months ago

தலைய‌ங்க‌ம் கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

தலைய‌ங்க‌ம்

  • நா‌ளித‌ழ்க‌ள் ம‌ற்று‌ம் பருவ இத‌ழ்க‌ளி‌ல் தலைய‌ங்க‌ம் முத‌ன்மை இட‌த்‌தினை பெ‌ற்று உ‌ள்ளன.
  • இத‌ழ்க‌ளி‌ன் தர‌‌த்‌தினை உ‌ய‌ர்‌த்துவதாக தலைய‌ங்க‌ம் உ‌ள்ளன.
  • செ‌ய்‌தி‌த் தா‌‌ளி‌ன் சமூக‌ப் பா‌ர்வையையு‌ம், ‌‌நிலை‌ப்பா‌ட்டையு‌ம் வெ‌ளி‌ப்படு‌த்துவதாக தலைய‌ங்க‌ம் உ‌ள்ளன.
  • க‌ட்டுரை‌யினை போல ‌வி‌ரிவாக அமையாம‌ல், சுவையாகவு‌ம், ‌சி‌ந்தனையை தூ‌ண்டுவதாகவு‌ம் அமைவதே தலைய‌ங்க‌த்‌‌தி‌ற்கு ‌சி‌ற‌ப்பினை தரு‌கிறது.
  • பொரு‌ளு‌க்கு ஏ‌ற்ப ‌தெ‌ளிவான நடை‌யி‌ல், வலுவான கரு‌த்து‌க்களை கொ‌ண்டதாக ‌சிற‌ந்த தலைய‌ங்க‌ங்க‌ள் அமை‌ந்து உ‌ள்ளன.
  • ஒரு கொ‌ள்கை அ‌ல்லது கரு‌த்‌தி‌ன் ‌‌மீதான செ‌ய்‌தி‌த் தா‌ளி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டினை தலைய‌ங்க‌த்‌தி‌ன் மூலமாக அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
  • தலைய‌ங்க‌ம் ஓ‌ர் இத‌ழி‌ன் கரு‌த்து‌க் க‌ண்ணாடி ஆகு‌ம்.
  • தலைய‌ங்க‌ம் எ‌ந்த செ‌ய்‌தியை ப‌ற்‌றி எழு‌தினாலு‌ம் தரவுகளை‌த் ‌திர‌ட்டி‌ வை‌த்து‌க்கொ‌ண்டு நடு‌நிலையோடு எழுத வே‌ண்டு‌ம்.
Similar questions