இதழ் உருவாக்கம் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
Answer:
Sorry I can't understand this language sorry
Answered by
0
இதழ் உருவாக்கம்
- எந்த பக்கத்தில் எந்த செய்தியை வெளியிடுவது என்பதை இதழ் ஆசிரியர் அந்த செய்திகளின் முக்கியத்துவம் கருதி முடிவு செய்து இதழை வடிவமைப்பார்.
- இதழ் ஆசிரியர்கள் மாதிரித் திட்ட வரைவினை உருவாக்கி, இதழ் சிறப்பான முறையிலும், குறித்த நேரத்திலும் வெளிவர செய்வர்.
- இந்த மாதிரித் திட்ட வரைவைச் செய்தியின் கட்டமைப்பு முறை என அழைப்பர்.
- செய்தியின் கட்டமைப்பு முறை ஆனது செய்தியின் மதிப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- இதழின் கட்டமைப்பு ஆனது படிப்பவர்களின் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.
- செய்தி எழுதுவதற்குக் கிடைக்கும் நேரம், செய்தியின் உருவ அமைப்பு, செய்தித்தாளில் அதை வெளியிடுவதற்குக் கிடைக்கும் இடம், செய்தி எழுதுபவரின் திறமை போன்ற நான்கு காரணிகள் ஒரு செய்தியின் வலிமையான கட்டமைப்பை உறுதி செய்கின்றன.
Similar questions