பருவ இதழ்களை வரையறுக்க.
Answers
Answered by
4
Answer:
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் இதழ் பருவ இதழ் எனப்படும்.
Answered by
1
பருவ இதழ்கள்
- இதழ்கள் நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- ஒரு குறிப்பிட்ட காலமுறைப்படி வெளியாகும் இதழ்களைப் பருவ இதழ்கள் என அழைக்கப்படுகிறது.
- பருவ இதழ்கள் வாரம், வாரம் இரு முறை, மாதம், மாதம் இரு முறை, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என்ற கால இடைவெளியினை வரையறுத்துக் கொண்டு வெளி வருகின்றன.
- நாட்டு நடப்புகளை விவரித்து எழுதுபவையாக பருவ இதழ்கள் உள்ளன.
- இந்த இதழ்களில் பல்வேறு துறைகள் சார்ந்த செய்திகள் இடம் பெற்று உள்ளன.
- இலக்கிய இதழ்கள், வேளாண் இதழ்கள், அறிவியல் இதழ்கள், கலை இதழ்கள், சிறுவர் இதழ்கள், மகளிர் இதழ்கள், சமய இதழ்கள், சோதிட இதழ்கள், அரசியல் இதழ்கள், கல்வி இதழ்கள் முதலியன பருவ இதழ்களுக்கான உதாரணங்கள் ஆகும்.
Similar questions