இந்தியப் பத்திரிக்கைகளுக்கு நேரு கூறிய அறிவுரை யாது?
Answers
Answered by
0
Answer:
which language is it
mark as brainlist answer
follow me
Answered by
0
இந்தியப் பத்திரிக்கைகளுக்கு நேரு கூறிய அறிவுரை
- சி.பா. ஆதித்தனார் அவர்களின் தினந்தந்தி நாளிதழ் ஆனது அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய நடையினை கொண்டதாக இருந்தமையால் அதிகளவு விற்பனை செய்யப்பட்டது.
- பத்திரிக்கை ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய நேரு அவர்கள் தமிழ்ப் பத்திரிக்கைகள் எளிய நடையில் எழுதப்படுவதினால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
- இந்தியப் பத்திரிக்கைகள் கடினமான இலக்கிய நடைகளை கையாள்வதால் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
- இந்தியப் பத்திரிக்கையில் உள்ள சில செய்திகளை கடின நடையின் காரணமாக என்னால் கூட புரிந்து கொள்ள இயலவில்லை.
- இந்தியப் பத்திரிக்கை ஆசிரியர்கள் கடின நடையைக் கைவிட்டு எளிய நடையை பின்பற்றி எழுத வேண்டும் எனக் கூறினார்.
- அதன் பிறகு இந்திய நாளிதழ்கள் சி.பா. ஆதித்தனாரின் மொழிநடையை பின்பற்ற தொடங்கின.
Similar questions
English,
3 months ago
Physics,
3 months ago
History,
6 months ago
English,
10 months ago
World Languages,
10 months ago
Accountancy,
10 months ago