சுதந்திரப் போராட்டத்திற்குத் தமிழ் இதழ்களின் பங்கினை விவரிக்க.
Answers
Answered by
0
Answer:
Sorry I am not understanding ur question say in Hindi or English language........
.........SORRY..........
Answered by
0
சுதந்திரப் போராட்டத்திற்குத் தமிழ் இதழ்களின் பங்கு
- 1882 ஆம் ஆண்டு ஜி.சுப்பிரமணியம் என்பவர் சுதேசமித்திரன் என்ற வார இதழினை தொடங்கினார்.
- இது 1889 ஆம் ஆண்டில் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.
- சுதேசமித்திரன் இதழ் ஆனது தமிழக மக்களின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகள் மற்றும் சுவைமிகு உரையாடலுடன் வலுவோடும், புதுப்பொலிவோடும் வெளிவந்தது.
- 1904 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் அவர்கள் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராக பணிபுரிந்தார்.
- 1907 ஆம் ஆண்டு மகாகவி பாரதியார் இந்தியா என்ற தமிழ் மாத இதழையும், பால பாரதம் என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார்.
- இவ்விரு இதழ்களையும் வாயிலாக மக்களிடையே விடுதலை உணர்வினை வளர்த்தார்.
- 1917 ஆம் திரு.வி.க அவர்களால் தொடங்கப்பட்ட தேசபக்தன் என்ற நாளிதழ் ஆனது சுதேசமித்திரன் இதழிற்கு பிறகு தமிழக மக்களிடையே விடுதலை உணர்வினை ஊட்டியது.
Similar questions