India Languages, asked by anjalin, 8 months ago

பருவ இத‌ழ்க‌ளி‌‌லிரு‌ந்து நா‌ளித‌ழ்களை வேறுபடு‌த்‌தி‌க் கா‌ட்டுக.

Answers

Answered by steffiaspinno
1

பருவ இத‌ழ்க‌ளி‌‌லிரு‌ந்து நா‌ளித‌ழ்களை வேறுபடு‌த்‌தி‌க் கா‌ட்டுத‌ல்  

பருவ இத‌ழ்க‌ள்  

  • ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட காலமுறை‌‌ப்படி வெ‌ளியாகு‌ம் இத‌ழ்களை‌ப் பருவ இத‌ழ்க‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • பருவ இத‌ழ்க‌ள் வார‌ம், வார‌ம் இரு முறை, மா‌த‌ம், மாத‌ம் இரு முறை, காலா‌ண்டு, அரையா‌ண்டு, ஆ‌ண்டு எ‌ன்ற கால இடைவெ‌ளி‌யினை வரை‌யறு‌த்து‌க் கொ‌ண்டு வெ‌ளி வரு‌கி‌ன்றன.  
  • நா‌ட்டு நட‌ப்புகளை ‌விவ‌ரி‌த்து எழுதுபவையாக பருவ இத‌ழ்‌க‌ள் உ‌ள்ளன.
  • இல‌க்‌கிய இத‌‌ழ்க‌ள், வேளா‌‌ண் இத‌ழ்க‌ள், ‌அ‌றி‌விய‌ல் இத‌ழ்‌க‌ள், கலை இத‌ழ்க‌ள், ‌சிறுவ‌ர் இத‌‌ழ்க‌ள், ம‌க‌ளி‌ர் இத‌‌ழ்க‌ள், சமய இத‌ழ்க‌ள், சோ‌திட இத‌ழ்க‌ள், அர‌சிய‌ல் இத‌ழ்க‌ள், க‌ல்‌வி இத‌ழ்க‌ள் முத‌லியன பருவ இத‌ழ்களு‌க்கான உதாரண‌ங்க‌ள் ஆகு‌ம்.  

நா‌ளித‌ழ்

  • அ‌ன்றாட‌ம் வெ‌ளியாகு‌ம் இத‌ழ்க‌ள் நா‌ளித‌ழ் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • அ‌ன்றா‌ட‌ம் காலை இத‌ழ், மாலை இத‌‌ழ் என இரு வேளைக‌ளி‌ல் நா‌‌ளித‌‌ழ்க‌ள் வெ‌ளி வரு‌கி‌ன்றன.
  • நா‌ளித‌ழ்க‌ள் உல‌க‌ம் முழுவது‌ம் நடைபெறு‌ம் ‌‌நிக‌ழ்வுகளை ‌‌தினமு‌ம் ம‌க்க‌ளிட‌ம் கொ‌ண்டு சே‌ர்‌க்‌கி‌ன்றன.
  • அ‌ன்றாட‌ம் வெ‌ளிவரு‌ம் செ‌ய்‌தி‌த்தா‌ள்களை நா‌ளித‌ழ்களு‌க்கு உதாரணமாக கூறலா‌ம்.  
Answered by radhakrishnna36
0

Answer:

Hope this answer as brainlist

Attachments:
Similar questions