India Languages, asked by captainlogesh, 9 months ago

'உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
யாவை?
அ) உருவகம், எதுகை ஆ) மோனை, எதுகை இ) முரண், இயைபு ஈ) உவமை, எதுகை

Answers

Answered by gunasgunas333
43

Answer:

ஆ) மோனை , எதுகை

Explanation:

மோனை:-

ஒரு பாடலில் அல்லது செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி (ஒரே எழுத்தாக) வருவது மோனை

எதுகை:-

ஒரு பாடலில் அல்லது செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றி (ஒரே எழுத்தாக) வருவது எதுகை

Similar questions