மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றிய இதழ்களைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Please write in English, this language is not readable.
Answered by
0
மொழி வளர்ச்சிக்குப் பணியாற்றிய இதழ்கள்
- தமிழ் இதழியலில் மிகப்பெரிய மாற்றங்களை தோற்றுவித்த பெருமைக்கு சொந்தக்காரர் திரு.வி.க ஆகும்.
- அவரின் இதழ்களில் கலப்பில்லாச் செந்தமிழ், புதுப்புதுத் தமிழ்ச் சொற்களை சிறப்போடு இடம் பெற்றனர்.
- தமிழ் வளர்ச்சிக்கு உதவுபவையாக தனித்தமிழ் இயக்க இதழ்கள் உள்ளன.
- மறைமலை அடிகள் நடத்திய அறிவுக்கடல், சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் மற்றும் தமிழ்க்கொடி, பாவேந்தர் பாரதிதாசன் நடத்திய குயில் போன்ற இதழ்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது.
- பெருஞ்சித்தரனார் வெளியிட்ட தென்மொழி, தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தது.
- தமிழில் எழுத்து சீர்திருத்ததோடு வெளிவந்த பெரியாரின் விடுதலை, குடி அரசு ஆகிய இதழ்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது.
Similar questions
Computer Science,
3 months ago
Computer Science,
3 months ago
Hindi,
8 months ago
Math,
8 months ago
Chemistry,
1 year ago