நாளிதழ்கள் மக்களை விரைவாகச் சென்றடைய ஜி.கஸ்தூரி பயன்படுத்திய உத்திகள் மூன்றனை எழுதுக.
Answers
Answered by
0
நாளிதழ்கள் மக்களை விரைவாகச் சென்றடைய ஜி.கஸ்தூரி பயன்படுத்திய உத்திகள்
- தென்னகம் முழுவதற்கும் அதிகாலையிலேயே விரைவாக நாளிதழ்கள் கிடைக்க முதன்முதலாக விமானச் சேவையை பயன்படுத்தினார்.
- செய்திகளை விரைந்து சேகரிப்பதற்காக மாவட்ட, மாநிலத் தலைநகரங்களில் முதன்மை செய்தி அலுவலர்களை நியமித்தார்.
- 1977ல் தி ஹிந்து நாளிதழில் அவர் அறிமுகம் செய்த OUTLOOK, SPECIAL REPORT, OPEN PAGE ஆகிய பகுதிகள் அதிக வாசகர்களை கவர்ந்தது.
- ஜி. கஸ்தூரி அவர்கள் சென்னைத் தலைமை அலுவலகத்தில் வடிவமைக்கப்பட்ட தி ஹிந்து நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் (Facsimile Transmission System) மூலமாக பரிமாற்றம் செய்தார்.
- இதன் மூலமாக செய்தித்தாளை பல்வேறு நகரங்களில் அச்சிட்டு வெளியிடும் முறையினை முதன் முதலில் தொடங்கினார்.
- ஆசியாவிலிலேயே முதன்முறையாக நாளிதழின் பக்கங்களைத் தொலைநகல் மூலம் பரிமாற்றம் செய்து வெளியூர்ப் பதிப்புகளை ஆரம்பித்தவர் ஜி. கஸ்தூரி ஆவார்.
Attachments:
Answered by
0
Answer:
Aeroplane,train,bus
Similar questions