செய்தித்தாளின் மூன்று வகை பக்க அமைப்புகளை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
Please post this question in English language
Answered by
0
செய்தித்தாளின் மூன்று வகை பக்க அமைப்புகள்
சமநிலைப் பக்க அமைப்பு
- முறையான ஓர் அமைப்பில் செய்திகள், படங்கள், கேலிச் சித்திரங்கள், துணுக்குகள், விளம்பரங்கள் முதலியனவற்றை ஒரே சீராக அமைப்பது சமநிலைப் பக்க அமைப்பு ஆகும்.
மாறுபட்ட பக்க அமைப்பு
- ஒரு பக்கத்தினை சமநிலையில் அமைக்கின்ற பொழுதே இடையிடையே மாறுபட்ட முறைகளில் செய்திகளையும், படங்களையும் அமைப்பது மாறுபட்ட பக்க அமைப்பு ஆகும்.
கலப்பு நிலைப் பக்க அமைப்பு
- சமநிலைப் பக்க அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைப்பது கலப்பு நிலைப் பக்க அமைப்பு ஆகும்.
- கலப்பு நிலைப் பக்க அமைப்பில் செய்திகள் மற்றும் உள்ளடக்கங்கள் இடம்பெறும் பக்கங்கள் ஒவ்வொரு நாளும் மாறுபடலாம்.
Similar questions