India Languages, asked by anjalin, 8 months ago

ஆ‌தி‌த்தனா‌ரி‌ன் எழு‌த்துநடை ப‌ற்‌றி‌ச் சுஜாதா கூறு‌ம் செ‌ய்‌திகளை‌த் தொகு‌த்து எழுதுக.

Answers

Answered by BGThunder
0

Answer:

আমি তোমাকে ভালোবাসি............

Answered by steffiaspinno
0

ஆ‌தி‌த்தனா‌ரி‌ன் எழு‌த்துநடை ப‌ற்‌றி‌ச் சுஜாதா கூறு‌ம் செ‌ய்‌திக‌ள்

  • ‌‌குறை‌ந்த அள‌வி‌ற்கு த‌மி‌ழ் தெ‌ரி‌ந்தவ‌ர்களு‌‌ம் படி‌க்கு‌ம் அள‌வி‌ற்கு த‌மிழை எ‌ளிமை‌ப்படு‌த்‌தி, கொ‌ஞ்ச‌ம் பர‌ப்பர‌ப்பச் சேர்‌த்து, குழ‌ப்ப‌ம் இ‌ல்லாத வகை‌யி‌ல் செ‌ய்‌தியை‌த் தரு‌ம் உ‌த்‌தியை த‌மிழக‌த்‌தி‌ல் முத‌ன்முதலாக கொ‌ண்டு வ‌ந்தவ‌ர் ஆ‌தி‌த்தனா‌ர் ஆவா‌ர்.
  • ப‌த்‌தி‌ரி‌க்கை எழு‌த்தாள‌ர் கையேடு எ‌ன்ற பெய‌ரி‌ல் எழு‌த்துநடை கு‌றி‌த்த ஒரு வ‌ழிகா‌ட்டி நூ‌லினை வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • ப‌த்‌தி‌ரி‌க்கை எழு‌த்தாள‌ர் கையே‌ட்டி‌ன் பொ‌ன்‌வி‌தி ஆனது பே‌ச்சை‌த் த‌மி‌‌ழினை கொ‌ச்‌சை ‌‌நீ‌க்‌கி எழுது எ‌ன்பது ஆகு‌ம்.
  • பு‌ரி‌கிற த‌மி‌‌‌ழி‌ல் எழு‌தினா‌ல் ம‌ட்டு‌ம் போதாது, பேசு‌கிற த‌மி‌ழிலு‌ம் எழுத வே‌ண்டு‌ம்.
  • உதாரணமாக நா‌ன்மாட‌க் கூடலை ந‌ண்‌ணினோ‌‌ம் எ‌ன எழுதுவ‌த‌ற்கு ப‌திலாக மதுரை‌க்கு‌ப் போனோ‌ம் என எழுத வே‌ண்டு‌ம்.  
Attachments:
Similar questions