பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து விவரிக்க
Answers
Answered by
3
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்
- உயிர்மெய் எழுத்துக்களான 18 எழுத்துகளிலும் ஒவ்வொன்றுக்கும் உள்ள இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் போன்ற நான்கு ஓசைகள் கலந்த எழுத்துக்கள் தனித்தனி வடிவத்தில் (கி, கீ, கு, கூ) தனித்தனியாக 72 எழுத்துருக்களாக (18 x 4) இருந்து வருகின்றன.
- இந்த தனித்தனி வடிவங்கள் தேவையற்றது.
- அனைத்து உயிர்மெய் எழுத்துகளுடனும் ஆகாரம், ஏகாரம் முதலிய ஒலிக்கு ா, ே போன்ற குறியீடுகளை பயன்படுத்தி கா, கே என மாற்றுவதை போல கி, கீ, கு, கூ ஆகிய ஒலிகளுக்கும் நாம் தனிப்பட்ட ஒரு குறியீட்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கி, கீ, கு, கூ ஆகிய எழுத்துகளோடு ு, ூ என்ற குறிகளைச் சேர்த்தால் அச்சில் 72 தனி எழுத்துகள் தேவையற்றதாக மாறும்.
- இதனால் தமிழ் கற்கும் மாணவர்களுக்கும் சுமை குறையும் என பெரியார் கூறியுள்ளார்.
- பெரியார் தான் நடத்திய பகுத்தறிவு என்ற இதழின் மூலமாக தான் மேற்கொண்ட தமிழ் எழுத்து சீர்திருத்தம் பற்றி அறிவித்தார்.
Attachments:
Answered by
2
Answer:
Hope this answer as brainlist
Attachments:
Similar questions