தலைப்பின் வகைகளை விவரி.
Answers
Answered by
10
Explanation:
Attachments:


Answered by
1
தலைப்பின் வகைகள்
கூம்புத் தலைப்பு
- கோபுர அமைப்பில் முதல் வரி சிறியதாகவும், அதன் பிறகு வரும் வரிகள் முதல் வரியை விட நீளமானதாகவும் அமைந்து இருக்கும் தலைப்பு கூம்புத் தலைப்பு ஆகும்.
தலைக்கீழ் கூம்புத் தலைப்பு
- தலைக்கீழ் கோபுர அமைப்பில் முதல் வரி நீளமானதாகவும், அதன் பிறகு வரும் வரிகள் முதல் வரியை விட சிறியதாகவும் அமைந்து இருக்கும் தலைப்பு தலைக்கீழ் கூம்புத் தலைப்பு ஆகும்.
இடப்பக்கம் தள்ளிய தலைப்பு
- இடப்பக்கம் தள்ளியதாக அமைந்த தலைப்பு இடப்பக்கம் தள்ளிய தலைப்பு ஆகும்.
வலப்பக்கம் தள்ளிய தலைப்பு
- வலப்பக்கம் தள்ளியதாக அமைந்த தலைப்பு வலப்பக்கம் தள்ளிய தலைப்பு ஆகும்.
உடுக்குத் தலைப்பு
- உடுக்கையின் உருவம் போல அமையும் தலைப்பு உடுக்குத் தலைப்பு என அழைக்கப்படுகிறது.
Attachments:

Similar questions