பெரியார் குடி அரசு இதழை தொடங்கிய சூழலை விவரி.
Answers
Answered by
10
Explanation:
उस प्रसंग की व्याख्या कीजिए जिसमें पीलिया गुड़ी अंशु अंशु पत्रिका शुरू की गई थी??!
उत्तर: given even on attachment
Attachments:
Answered by
0
பெரியார் குடி அரசு இதழை தொடங்கிய சூழல்
- நாட்டின் சமூக அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி பெரியார் மிக விரிவான பரப்பு உரைகளை மேற்கொண்டார்.
- பெரியாரின் சுயமரியாதை, சமதருமம், பெண் உரிமை, வகுப்பு உரிமை போன்ற பரப்பு உரைகளை வெளியிட எந்தவொரு இதழும் முன்வரவில்லை.
- இதனால் தெளிவும், திட்பமும் கொண்ட தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய பெரியார் நாளிதழ் ஒன்றினை தொடங்க முடிவு செய்தார்.
- 1922 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சிறையில் தங்கப் பெருமாள் என்ற தன் நண்பருடன் இருக்கும் போது குடி அரசு என்ற பத்திரிக்கையை தொடங்க முடிவு செய்தார்.
- அந்த வகையில் 1925 ஆம் ஆண்டு மே 2ல் குடி அரசு என்ற வார இதழினை தொடங்கினார்.
Attachments:
Similar questions