ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூண் என அழைக்கப்படுவது ஏன்?
Answers
Answered by
0
Answer:மோகன் மறைவுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ... விரிவாகச் சொன்னால், ஊடகம் என்பது சமுதாயத்தை மாற்றும் வழியாகும். அதனால்தான், ஊடகத்தை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று ... ஜனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது
Explanation: hi naanum tamil thaan if u have any doubts u can ask me sepately by messagin me in instagram im_a_hater_to_all_123
Answered by
0
ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூண் என அழைக்கப்படக் காரணம்
ஊடகங்கள்
- ஊடகங்கள் என்பது உலகின் பல்வேறு இடங்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு கொண்டு செல்ல உதவும் கருவி என அழைக்கப்படுகிறது.
- அச்சு, காட்சி, கேட்பு, இணையவழி என ஊடகங்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- அச்சு, காட்சி, கேட்பு மற்றும் இணையவழி ஊடகங்களின் வாயிலாக செய்திகள் மக்களைச் சென்றடைகின்றன.
மக்களாட்சியின் நான்காவது தூண்
- ஊடகம் ஆனது மக்களின் அடிப்படை உரிமையான கருத்து உரிமைகளை காத்தல், சமூகக் குற்றங்களை எதிர்த்தல், அரசிற்கு வழிகாட்டுதல், ஆலோசனைகளை வழங்குதல் முதலிய செய்திகளை வழங்குகிறது.
- இதன் காரணமாக ஊடகம் ஆனது மக்களாட்சியின் நான்காவது தூண் என அழைக்கப்படுகிறது.
Similar questions