இது இணையத்தில் நமக்குத் தேவையானவற்றைத் தேடித்தரும் செயலைச் செய்கிறது ______
Answers
Answered by
0
Answer:
Google is the answer for your question
Answered by
0
தேடு பொறி
- தேடு பொறி (Search Engine) என்பது கணினியிலும், இணையத்திலும் நமக்குத் தேவையானவற்றைத் தேடித்தரும் செயலைச் செய்யும் ஒரு கணினி நிரல் ஆகும்.
- தேடுபொறி ஆனது உலகம் முழுவதும் நிறுவப்பட்டு உள்ள வழங்கிகளுக்குச் சென்று, அதில் சேமித்து வைக்கப்பட்டு உள்ள தரவுகளில் நாம் கொடுத்து உள் குறிப்பின் அடிப்படையில் நமக்குத் தேவையான இணையத்தளங்களின் பட்டியலைத் தொகுத்து தருகின்றன.
- இணையமுகவரி ஏதும் நமக்கு முழுமையாக தெரியாத போது, தேடு பொறியில் நமக்கு தேவையான தரவைக் குறிக்கக்கூடிய சொற்களை இட்டு நமக்கு தேவையான தகவல்களை பெறலாம்.
- கூகுள், அல்டாவிஸ்டா, யாகூ, பிங், பாய்டு, அலெக்ஸா, லைகோஸ், ஆஸ்க்ஜீவ்ஸ், எம்எஸ்என், கிடில் முதலிய தேடு பொறிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
Similar questions
History,
3 months ago
Math,
3 months ago
Math,
3 months ago
Math,
7 months ago
English,
7 months ago
Political Science,
11 months ago
Math,
11 months ago
Psychology,
11 months ago