தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகக் கருதப்படும் நூல் இது ______
Answers
Answered by
0
Answer:
Thirukural is the answer for your question
Answered by
0
தம்பிரான் வணக்கம்
- தரங்கம்பாடியில் சீகன் பால்கு என்ற டென்மார்க் நாட்டினை சார்ந்தவரால் ஓர் அச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டது.
- ஜெர்மனியில் இருந்து வந்த உலோகத்தினால் செய்யப்பட்ட தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தி அச்சுக் கோக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
- அச்சு இயந்திரங்கள் இயக்கப்பட்டு கோக்கப்பட்ட பக்கங்கள் தாள்களில் அச்சிடப்பட்டன.
- தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலாகக் கருதப்படும் நூல் தம்பிரான் வணக்கம் என்பது ஆகும்.
- தம்பிரான் வணக்கம் என்ற நூல் ஆனது கொல்லத்தில் ஹென்ரிக் ஹென்ரிகசு என்பவரால் எழுதப்பட்டு அச்சிடப்பட்ட நூல் ஆகும்.
- தம்பிரான் வணக்கம் என்ற நூல் வெளியிடப்பட்டதால் இந்திய மொழிகளில் முதலில் அச்சுக்கு ஏறிய மொழி என்ற பெருமையை தமிழ் மொழி பெற்றது.
Similar questions