கணினியில் எழுத்துகளை உள்ளீடு செய்யும் வரிவடிவங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன ______
Answers
Answered by
0
எழுத்துரு
எழுத்துரு (Font)
- தமிழை கணினியில் உள்ளீடு செய்ய எழுத்துரு, குறியேற்றம், விசைப் பலகை மற்றும் தட்டச்சு இடைமுகச் செயலி ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.
- தொடக்கத்தில் மனிதன் நூல்களை கையினால் எழுதினான்.
- அதன் பிறகு அச்சுப்பொறி இயந்திரம் உருவாக்கப்பட்டது.
- அதனால் அச்சுப்பொறி வந்தபிறகு அச்சிலும் தட்டச்சிலும் பதிக்கப்படும் எழுத்துகளுக்கு உரிய உருக்கள் வடிவமைக்கப்பட்டன.
- உதாரணமாக தரங்கம்பாடியில் சீகன் பால்கு என்ற டென்மார்க் நாட்டினை சார்ந்தவரால் ஓர் அச்சு இயந்திரம் உருவாக்கப்பட்டது.
- ஜெர்மனியில் இருந்து வந்த உலோகத்தினால் செய்யப்பட்ட தமிழ் எழுத்துருக்களை பயன்படுத்தி அச்சுக் கோக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
- கணினியில் எழுத்துகளை உள்ளீடு செய்ய எழுத்து வரி வடிவங்கள் உருவாக்கப்பட்டன.
- இவ்வாறு வடிக்கப்பட்டு உருவாக்கப்படும் ஒரு மொழியின் எழுத்து வரிவடிவம் எழுத்துரு (Font) என அழைக்கப்படுகிறது.
Similar questions