கையெழுத்தை மின்வரிகளாக மாற்றித்தரும் செயலி அ) விசைப்பலகை ஆ) கையெழுத்து உணரி இ) சொற்செயலி ஈ) பேச்சுரை மாற்றி
Answers
Answered by
2
Answer:
am to A Tamil person but idk..
sorry Nanba
Answered by
0
கையெழுத்து உணரி
கையெழுத்து உணரி (Hand written Recognition)
- நம் கையெழுத்தை மின் வரிகளாக மாற்றித் தரும் செயலி கையெழுத்து உணரி என அழைக்கப்படுகிறது.
- கையெழுத்து உணரியை கொண்டு கையால் எழுதினால் அவற்றினை உடனடியாக மின் வரிகளாக (Digital text) மாற்றி விடுகின்றன.
- இந்த செயலியின் மூலமாக விசைப்பலகைக்கு பதிலாக உங்களின் விரல்களைக் கொண்டோ அல்லது எழுது குச்சியை பயன்படுத்தியே சுட்டியை அழுத்திப் பிடித்து எழுதும் முறையிலோ நேரடியாகத் திரையில் எழுத முடியும்.
- கணினி, செல்பேசி போன்றவற்றில் வழங்கும் கையெழுத்து உணரி சிறப்பாகச் செயல்படுகின்றன.
- தட்டச்சு செய்யத் தெரியாதவர்களும் கணினியை எளிமையாக கையாள கையெழுத்து உணரி என்ற இந்த மென்பொருள் உதவுகிறது.
Similar questions