சரியான விடையைக் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
Attachments:
Answers
Answered by
0
Explanation:
וואָס איר ווילט זאָגן
ביטע לייגן עטלעכע איבערזעצונג
גאָט בענטשן איר מיט זעט
מייַ איר זיין רייַך
Answered by
0
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
குறியேற்றம் (Encoding)
- தமிழை கணினியில் உள்ளீடு செய்ய எழுத்துரு, குறியேற்றம், விசைப் பலகை மற்றும் தட்டச்சு இடைமுகச் செயலி ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.
- கணினி ஆனது 0, 1 ஆகிய இரும (Binary) எண்களைத் தான் புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.
- இதன் காரணமாக கணினியில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியின் எழுத்துருக்களை பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த மொழிக்கு உரிய ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வோர் எண்ம மதிப்பினைக் கொடுக்க வேண்டும்.
- இவ்வாறு ஒரு மொழியின் எழுத்துகளுக்கு கணினியில் 0, 1 ஆகிய எண்ம மதிப்பினை வழங்குதலுக்கு குறியேற்றம் (Encoding) என்று பெயர்.
Similar questions