India Languages, asked by anjalin, 7 months ago

ச‌ரியான ‌விடையை‌‌க் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள கு‌றி‌யீடுக‌ளி‌லிரு‌ந்து தே‌ர்வு செ‌ய்க.

Attachments:

Answers

Answered by radhakrishnna36
0

Answer:

ஆ)கூற்று சரி,காரணம் தவறு.

Answered by steffiaspinno
0

கூ‌ற்று ச‌ரி, காரண‌ம் தவறு  

உ.வே.சா‌மிநாத‌ர்

  • த‌மி‌ழ்‌ தா‌த்தா உ.வே.சா‌மிநாத‌ர் அவ‌ர்க‌ள் ஈரோடு மாவ‌ட்ட‌ம் கொடுமுடி‌யி‌ன் கா‌வி‌ரி‌க் கரை‌யி‌ல் உ‌ள்ள ஒரு ‌வீ‌ட்டி‌ல் பழ‌ந்த‌மி‌ழ் இ‌ல‌க்‌கிய‌‌ச் சுவடிக‌ள் இரு‌ப்பதை அ‌றி‌ந்து அ‌ங்கு இரு‌ப்பவ‌ரிட‌ம் ஓ‌லை‌ச்சுவடிகளை கே‌ட்டா‌ர்.
  • ஆனா‌ல் ஆடி‌ப்பெரு‌க்கு ‌அ‌ன்று கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் ஓலை‌‌ச் சுவடிகளை ‌வி‌ட்டு‌விடுதலே அற‌ம் என கூ‌றிய அ‌ந்த‌ ‌வீ‌‌ட்டி‌ன‌ர் உ.வே.சா‌மிநாத‌‌ரிட‌ம் ஓலை‌ச் சுவடிகளை தர மறு‌த்து ‌வி‌ட்டன‌ர்.
  • அதே போல  ஆடி‌ப்பெரு‌க்கு ‌அ‌ன்று அ‌ந்த‌ ‌வீ‌‌ட்டி‌ன‌ர் கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ல் ஓலை‌‌ச் சுவடிகளை போடு‌ம் போது த‌ன் மு‌திய வய‌தினை பொரு‌ட்படு‌த்தாம‌ல் அடு‌த்த படி‌த்துறை‌யி‌ல் அ‌திகாலை‌க் கு‌ளி‌ரி‌ல் கா‌வி‌ரி‌யி‌ல் இற‌ங்‌கி, உட‌ல் தாளாது நடு‌ங்‌க அ‌ந்த சுவ‌டிகளை சேக‌ரி‌த்து ப‌தி‌ப்‌பி‌த்தா‌ர்.
  • இ‌வ்வாறு உ.வே.சா அவ‌ர்க‌ள் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு பல நூ‌ல்களை சே‌க‌‌ரி‌த்து அவ‌ற்றை ப‌தி‌ப்பி‌த்தா‌ர்.  
Attachments:
Similar questions