கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
Attachments:
Answers
Answered by
0
1-இ 2-ஈ 3-அ 4-ஆ
எழுத்துரு - எழுத்து வரிவடிவம்
- கணினியில் எழுத்துகளை உள்ளீடு செய்ய எழுத்து வரி வடிவங்கள் உருவாக்கப்பட்டன.
- இவ்வாறு வடிக்கப்பட்டு உருவாக்கப்படும் ஒரு மொழியின் எழுத்து வரிவடிவம் எழுத்துரு (Font) என அழைக்கப்படுகிறது.
குறியேற்றம் - எண்ம மதிப்பு
- ஒரு மொழியின் எழுத்துகளுக்கு கணினியில் 0, 1 ஆகிய எண்ம மதிப்பினை வழங்குதலுக்கு குறியேற்றம் (Encoding) என்று பெயர்.
விசைப்பலகை - உள்ளீட்டுக் கருவி
- கணினியில் தகவல்களை உள்ளீடு செய்ய பயன்படும் ஒரு உள்ளீட்டுக் கருவியே விசைப்பலகை அல்லது தட்டச்சுப் பலகை ஆகும்.
தமிழ் சொற்செயலி - மென்தமிழ்
- மென்தமிழ், பொன் தமிழ் முதலியன நடைமுறையில் உள்ள தமிழ் சொற்செயலிகள் ஆகும்.
Answered by
0
Answer:
cdab is the answer mate
Similar questions