இணையத்தில் தமிழ் இடம்பெறக் காரணமாய் இருந்தவர் _______
Answers
Answered by
0
Answer:
மன்னிக்கவும் நண்பரே. இந்த கேள்விக்கான பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை, கூகிள் கூட இந்த கேள்விக்கான பதிலை அறியவில்லை. ஆனால் பின்வருபவை மேலும் பதில்களுக்கு என்னைப் பின்தொடர்கின்றன, நான் நிச்சயமாக பதில்களைக் கொடுப்பேன். எனது எல்லா பதில்களையும் விரும்புகிறேன். மிக்க நன்றி. கவனமாக இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள்.
Answered by
0
நா. கோவிந்தசாமி
இணையத்தில் தமிழ்
- 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் முதலிய நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத் தளத்தில் முதலில் அரங்கேறிய மொழி தமிழ் மொழி ஆகும்.
- நா. கோவிந்தசாமி என்ற சிங்கப்பூர் நாவ்யாங் பல்கலைக்கழகப் பேராசிரியர் சீனக் கணினி வல்லுநர்களுடன் சேர்ந்து தமிழ் நெட் என்ற எழுத்துருவினை உருவாக்கினார்.
- இதன் மூலம் இணையத்தில் தமிழ் மொழி இடம்பெற்றது.
- இணையத்தில் ஏறிய முதல் இந்திய மொழி என்ற பெருமையினை தமிழ் மொழிக்கு கிடைக்க காரணம் நா. கோவிந்தசாமி ஆவார்.
- இணையம் மட்டுமின்றி இந்திய மொழிகளில் முதலில் அச்சுக்கு ஏறிய மொழி என்ற பெருமையையும் தமிழ் மொழியையே சாரும்.
Similar questions