இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க நிறுவப்பட்ட முதல் அமைப்பாக விளங்குவது _______
Answers
Answered by
1
Answer:
e சிக்ஷா
Hope this will help you
follow me for more answers
and like my all answers
Answered by
0
தமிழ் இணையக் கல்விக் கழகம்
- இந்தியாவில் இணைய வழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க நிறுவப்பட்ட முதல் அமைப்பாக விளங்குவது தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகும்.
- 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ் இணையக் கல்விக் கழகம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
- தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆனது 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நிறுவப்பட்டது.
- தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆனது முழு நேர இயக்குநர் ஒருவரின் பொறுப்பில் செயல்படுகிறது.
- தமிழ் இணையக் கல்விக்கழக ஆட்சிக் குழுவினால் தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆனது வழி நடத்தப்படுகிறது.
Attachments:
Similar questions
English,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
History,
1 year ago