இணையம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
Hope this answer as brainlist.
Attachments:
Answered by
1
இணையம்
- உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின் கூட்டு இணைப்பான பெரும் வலை அமைப்பு இணையம் என அழைக்கப்படுகிறது.
- இணையம் ஆனது உலகம் முழுவதும் உள்ள கணினிகளை இணைத்து அவற்றில் உள்ள தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவுகிறது.
- இணையத்திற்கு என ஒரு தனி நிர்வாக அமைப்பு கிடையாது.
- இணையக் கூட்டமைப்பு ஆனது தகவல்களை சரியான முறையில் பரிமாற்றம் செய்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
- பல நிறுவனங்கள் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமே இணையக் கூட்டமைப்பு ஆகும்.
- ஐகான் என்ற நிறுவனம் ஆனது ஒரே இணைய முகவரி இருவருக்குக் கொடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
- இணைய முகவரிப் பதிவினை நிர்வகிப்பதாக ஐகான் என்ற நிறுவனம் உள்ளது.
Similar questions
Science,
3 months ago
English,
6 months ago
Computer Science,
6 months ago
Math,
10 months ago
Hindi,
10 months ago