சீரான வள இடங்காட்டி என்பது யாது?
Answers
Answered by
0
சீரான வள இடங்காட்டி
இணைய செயல்பாடுகள்
- டிம் பெர்ன்ர்ஸ் லீ என்பவர் மீஉரைக் குறிப்பு மொழி (HTML - Hyper Text Markup Language), மீஉரைப் பரிமாற்ற நெறிமுறை (HTTP - Hyper Text Transfer Protocol) மற்றும் சீரான வள இடங்காட்டிகள் (URLs - Uniform Resource Locators) ஆகிய மூன்று நுட்பங்களின் உதவியைக் கொண்டு உலக அளாவிய வலையமைப்பினை (www) உருவாக்கினார்.
சீரான வள இடங்காட்டி (URL - Uniform Resource Locator)
- சீரான வள இடங்காட்டி என்பது இணையத்தில் உள்ள தகவல்களைப் பெறுவதற்கான முகவரி என அழைக்கப்படுகிறது.
- சீரான வள இடங்காட்டியை பயன்படுத்தியே இணைய உலவிகள் தகவல்களைக் கண்டறிந்து கேட்பவர்க்கு விரைந்து வழங்குகின்றன.
Answered by
0
Answer:
URL.MEANS UNIFORM RESOURCE LOCATOR
Similar questions