எவையெனும் நான்கு தட்டச்சு இடைமுகச் செயலிகளைக் குறிப்பிடுக.
Answers
Answer:
Hey pls follow me
Explanation:
The Interface Message Processor (IMP) was the packet switching node used to interconnect participant networks to the ARPANET from the late 1960s to 1989. It was the first generation of gateways, which are known today as routers.[1][2][3] An IMP was a ruggedized Honeywell DDP-516 minicomputer with special-purpose interfaces and software.[4] In later years the IMPs were made from the non-ruggedized Honeywell 316 which could handle two-thirds of the communication traffic at approximately one-half the cost.[5] An IMP requires the connection to a host computer via a special bit-serial interface, defined in BBN Report 1822. The IMP software and the ARPA network communications protocol running on the IMPs was discussed in RFC 1, the first of a series of standardization documents published by the Internet Engineering Task Force (IETF).
தட்டச்சு இடைமுகச் செயலி
- நாம் கணினியில் ரோமன் விசைப்பலகையை கொண்டு இடைமுகச் செயலிகள் வழியாகத் தமிழ் எழுத்துகளை உள்ளீடு செய்யலாம்.
- இன்றைய நவீன கால கட்டத்தில் கணினியில் எளிமையாகத் தமிழைத் தட்டச்சு செய்ய பல தட்டச்சு இடைமுகச் செயலிகள் (Interface Tool) பயன்பாட்டில் உள்ளது.
- இடைமுகச் செயலிகளை இணையத் தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
- இந்த இடைமுகச் செயலிகள் ஆனது ஆங்கிலம் தெரிந்தால் தான் கணினியை பயன்படுத்த இயலும் என்ற நிலையினை மாற்றி தமிழ் தெரிந்தவர்களும் கணினியை பயன்படுத்த இயலும் என்ற நிலையினை ஏற்படுத்தி உள்ளது.
உதாரணம்
- இ கலப்பை, குறள் தமிழ் செயலி, அழகி, கீமேன், கூகுள் உள்ளீட்டுக் கருவி போன்றவை ஆகும்.