பேச்சுரை மாற்றி நமக்கு எவ்வாறு உதவுகிறது?
Answers
Answered by
0
Answer:
which language is this........... I didn't understand
Answered by
0
பேச்சுரை மாற்றி நமக்கு உதவும் விதம்
பேச்சுரை மாற்றி (Speech Recognizer)
- தமிழை கணினியில் உள்ளீடு செய்ய எழுத்துரு, குறியேற்றம், விசைப் பலகை மற்றும் தட்டச்சு இடைமுகச் செயலி ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுவதை போல தற்போது தட்டச்சுச் செய்யாமலேயே தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்யும் தொழில்நுட்பங்கள் உருவாகி உள்ளன.
- அவற்றில் ஒன்றே பேச்சுரை மாற்றி ஆகும்
- பேச்சுரை மாற்றி என்ற மென்பொருள் ஆனது தமிழில் நாம் பேசுவதை மின் எழுத்துகளாக மாற்றித் தருகின்றன.
- கூகுள் நிறுவனம் ஆனது பேச்சுரை மாற்றி என்ற குரல் வழி உள்ளிடும் வசதியினை ஜி போர்டு என்ற செயலி மூலமாக வழங்குகின்றது.
- பேச்சுரை மாற்றி என்ற மென்பொருள் ஆனது யாருடைய பேச்சையும் எழுத்து வடிவமாக்க பயன்படுகிறது.
Similar questions