இணையத்தில் கிடைக்கும் மின் அகராதிகளுள் நான்கினைச் சுட்டுக.
Answers
Answered by
0
Answer:
Hope this answer as brainlist
Attachments:
Answered by
0
இணையத்தில் கிடைக்கும் மின் அகராதிகள்
மின் அகராதிகள் (E-Dictionary)
- எண்ம வடிவத்தில் தரவுகளைக் கொண்டு உள்ள அகராதிகள் மின்னணு அகராதிகள் ஆகும்.
- நாம் மின் அகராதிகளை பல்வேறு வகையான மின்னணு சாதனங்களின் மூலமாக பெறலாம்.
- மின்னணு அகராதிகள் கணினிகள், திறன் பேசிகள், இணையப் பயன்பாடுகள், நிறுவப்பட்ட மென்பொருட்கள், திறன்பேசிச் செயலிகள் மற்றும் இணையச் செயலிகள் போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன.
இணையத்தில் கிடைக்கும் மின் அகராதிகள்
- சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி
- ஆங்கிலம் தமிழ் அகராதி
- தமிழ் தமிழ் அகரமுதலி
- பால்ஸ் அகராதி
- தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒலிப்புடன் கூடிய மின் அகராதி
- சங்க இலக்கிய அகராதி
- காலக் குறிப்பு அகராதி
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி
Similar questions