மழலை பேசும் ............ ௮ழகு இனிமை தமிழ்............ ௭மது
Answers
Answered by
8
Answer:
Ok
Explanation:
First Follow me bcoz I am following You!!!
Answered by
0
விடை:
மழலை பேசும் மொழி அழகு. இனிமைத் தமிழ் மொழி எமது.
- தமிழ், தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும்.
- தமிழ், உலகின் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.
- இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
- இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.
SPJ3
Similar questions