இணையத்தின் தோற்றம் குறித்து எழுதுக.
Answers
Some professors will discourage you from using sources you find or access over the Internet. Although such restrictions may be excessive, there are reasons to be wary. It’s much easier to publish information on the Internet than to publish a book or periodical in print. Since it’s easier, Web posters are not always as careful to make sure that the information is accurate. For one thing, print publishing is more expensive, so many print publishers are careful not to make mistakes or to cut corners, in case what they publish turns out to be unreliable—and therefore useless. The seeming anonymity of the Internet also encourages some people to write things quickly, without checking to be sure of their facts or their conclusions. Most of us have had the experience of sending by email something we wrote quickly—perhaps when rushed or angry. Often these are things we wouldn’t print, sign, and mail, because those extra steps give us time to consider our words more carefully, and also because we recognize a higher expectation that things in print should be trustworthy.
hope it helps mark as brainliest
இணையத்தின் தோற்றம்
- 1957 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் ஆனது சார்லஸ் ஹெர்ஸ்ஃபீல்டு என்பவரை இயக்குநராக கொண்ட ஆர்பா நெட் (ARPA NET - Advanced Research Projects Agency Network) என்ற அமைப்பினை உருவாக்கியது.
- ஆர்பா நெட் அமைப்பு ஆனது எம் ஐ டி என்ற கல்வி நிறுவனத்துடன் சேர்ந்து புவிப் பரப்பில் பிரிந்து உள்ள கணினிகளை இணைத்தது.
- 1971ல் ஆர்பா நெட் ஆனது ஹார்வர்டு பல்கலைக்கழகம், நாஸா உள்ளிட்ட 15 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
- 1974ல் வின்டர்ன் செர்ப், பார்ப்கான் ஆகியோர் விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கான தொழில்நுட்பத்தினை கண்டுபிடித்தனர்.
- 1982 ஆம் ஆண்டு குறும்பரப்பு வலைப்பின்னல் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டு டிம் பெர்னர்ஸ்லீ என்பவர் உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார்.
- இதனால் தற்போது இணைய பயன்பாடு எளிதாக மாறியது.