இணைய இணைப்பைப் பெறச் செய்ய வேண்டியவை யாவை?
Answers
Answered by
0
இணைய இணைப்பைப் பெறச் செய்ய வேண்டியவை
- உலக அளவில் பல கணினி வலை அமைப்புகளின் கூட்டு இணைப்பான பெரும் வலை அமைப்பு இணையம் என அழைக்கப்படுகிறது.
- இணைய இணைப்பைப் பெற தேவையானவை கணினி அல்லது திறன்பேசி, தொலைபேசி - திறன்பேசி இணைப்பு, இணையக் கணக்கு மற்றும் இணக்கி அல்லது அருகலை முதலியன ஆகும்.
- இணையத்தினை கணினி அல்லது திறன் பேசி உடன் இணைக்க, இணைப்பு வழங்கும் நிறுவனத்தின் மூலம் கணக்கைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
- இணையத்தைப் பயன்படுத்த விரிவான தொழில்நுட்ப அறிவோ அல்லது ஆங்கிலப் புலமையே அவசியம் இல்லை.
- இணைய இணைப்பை பெற சில அடிப்படைச் செயல்களைத் தெரிந்து கொண்டாலே போதும்.
- இணையத்தினை நமக்கு தெரிந்த நம் தாய் மொழியிலேயே எளிதாகப் பயன்படுத்தலாம்.
Similar questions
Chemistry,
3 months ago
Math,
3 months ago
Chemistry,
3 months ago
Computer Science,
7 months ago
Math,
11 months ago
English,
11 months ago
Accountancy,
11 months ago