இணையம் எவ்வாறு இயங்குகிறது?
Answers
Answered by
1
இணையம் இயங்கும் விதம்
இணைய செயல்பாடுகள்
- டிம் பெர்ன்ர்ஸ் லீ என்பவர் மீஉரைக் குறிப்பு மொழி (HTML - Hyper Text Markup Language), மீஉரைப் பரிமாற்ற நெறிமுறை (HTTP - Hyper Text Transfer Protocol) மற்றும் சீரான வள இடங்காட்டிகள் (URLs - Uniform Resource Locators) ஆகிய மூன்று நுட்பங்களின் உதவியைக் கொண்டு உலக அளாவிய வலையமைப்பினை (www) உருவாக்கினார்.
மீஉரைக் குறிப்பு மொழி
- மீஉரைக் குறிப்பு மொழி என்பது இணையத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல, குறிப்புகள் எழுதப் பயன்படும் நுட்பம் ஆகும்.
மீஉரைப் பரிமாற்ற நெறிமுறை
- இணையத் தளத்தில் தகவல்களை பெறுவதற்கான நெறிமுறைக்கு புரோட்டக்கால் என்று பெயர்.
சீரான வள இடங்காட்டி
- சீரான வள இடங்காட்டி என்பது இணையத்தில் உள்ள தகவல்களைப் பெறுவதற்கான முகவரி என அழைக்கப்படுகிறது.
- சீரான வள இடங்காட்டியை பயன்படுத்தியே இணைய உலவிகள் தகவல்களைக் கண்டறிந்து கேட்பவர்க்கு விரைந்து வழங்குகின்றன.
Answered by
3
இணைய சேவை என்பது அறியப்பட்டவை உட்பட அதிக அளவு வளங்களால் ஆனது ஐபி முகவரி இது சேவையைப் பயன்படுத்தி ஒரு இணைப்பை நிறுவ கணினிகளை அனுமதிக்கிறது.
இணையத்தின் செயல்பாடு பல்வேறு நெட்வொர்க்குகளின் இணைப்பை நிறுவும் திறனைக் கொண்ட திறந்த தரங்கள் இருப்பதால், அந்த நபர் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பல்வேறு பகுதிகளுக்கு சேவையைப் பயன்படுத்த முடியும்.
Similar questions
Social Sciences,
4 months ago
History,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago