வேறுபடுத்துக - உலவி, தேடுபொறி
Answers
Answered by
0
உலவி மற்றும் தேடுபொறி ஆகியவற்றினை வேறுபடுத்துதல்
உலவி
- இணையத்தில் உள்ள பக்கங்களைப் பார்ப்பதற்கு உலவுதல் என்றும் அதற்கு உதவும் மென்பொருள் உலவி என்றும் அழைக்கப்படுகிறது.
- உலவிகள் செய்தித் தளங்களிலிருந்து பக்கங்களைப் பெற்று அவற்றினை திரையில் காட்டும்.
- தேவையான வலைத்தளத்தின் முகவரியை ஓர் உலவியின் முகவரிப்பெட்டியில் இட்டு, அந்த தளத்தினை பெறலாம்.
- கூகுள் குரோம், இன்டெர்நெட் எக்ஸ்புளோரர், சஃபாரி, ஓபரா, எபிக், மோசில்லா பயர்பாக்ஸ், பிங் முதலியன உலவிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
தேடுபொறி
- தேடுபொறி என்பது கணினியிலும், இணையத்திலும் நமக்குத் தேவையானவற்றைத் தேடித்தரும் செயலைச் செய்யும் ஒரு கணினி நிரல் ஆகும்.
- கூகுள், அல்டாவிஸ்டா, யாகூ, பிங், பாய்டு, அலெக்ஸா, லைகோஸ், ஆஸ்க்ஜீவ்ஸ், எம்எஸ்என், கிடில் முதலிய தேடு பொறிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
Answered by
0
Answer:
Search in web and in browser
Similar questions
Computer Science,
3 months ago
English,
3 months ago
English,
3 months ago
English,
8 months ago
Math,
1 year ago