உலகளாவிய வலைப்பின்னல் - வரையறு
Answers
Answered by
1
உலகளாவிய வலைப்பின்னல்
- 1982 ஆம் ஆண்டு குறும் பரப்பு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது.
- சில காலங்களுக்கு பிறகு குறும் பரப்பு வலைப் பின்னல்கள் இணைக்கப்பட்டு அகன்ற பரப்பு வலைப் பின்னல்களாக உருவாக்கப்பட்டன.
- 1991 ஆம் ஆண்டு டிம் பெர்னர்ஸ்லீ என்பவர் உலகளாவிய வலையமைப்பை உருவாக்கினார்.
- இதனால் தற்போது இணைய பயன்பாடு எளிதாக மாறியது.
- டிம் பெர்ன்ர்ஸ் லீ மீஉரைக் குறிப்பு மொழி (HTML - Hyper Text Markup Language), மீஉரைப் பரிமாற்ற நெறிமுறை (HTTP - Hyper Text Transfer Protocol) மற்றும் சீரான வள இடங்காட்டிகள் (URLs - Uniform Resource Locators) ஆகிய மூன்று நுட்பங்களின் உதவியைக் கொண்டு உலக அளாவிய வலையமைப்பினை உருவாக்கினார்.
Answered by
0
Answer:
It is created in the year of 2982
Similar questions