தமிழ் உள்ளீட்டுத் தொழில்நுட்பம் குறித்து விளக்குக.
Answers
Answered by
0
Present ages of A and B are in the ratio 7:4 which of the following
can be the difference between their ages after 8 years
can be the difference between their ages after 8 years
Answered by
1
தமிழ் உள்ளீட்டுத் தொழில்நுட்பம்
- தமிழை கணினியில் உள்ளீடு செய்ய எழுத்துரு, குறியேற்றம், விசைப் பலகை மற்றும் தட்டச்சு இடைமுகச் செயலி ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன.
எழுத்துரு
- கணினியில் எழுத்துகளை உள்ளீடு செய்ய எழுத்து வரி வடிவங்கள் உருவாக்கப்பட்டன.
- இவ்வாறு வடிக்கப்பட்டு உருவாக்கப்படும் ஒரு மொழியின் எழுத்து வரிவடிவம் எழுத்துரு (Font) என அழைக்கப்படுகிறது.
குறியேற்றம்
- கணினி ஆனது 0, 1 ஆகிய இரும (Binary) எண்களைத் தான் புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.
- ஒரு மொழியின் எழுத்துகளுக்கு கணினியில் 0, 1 ஆகிய எண்ம மதிப்பினை வழங்குதலுக்கு குறியேற்றம் (Encoding) என்று பெயர்.
விசைப்பலகை
- கணினியில் தகவல்களை உள்ளீடு செய்ய பயன்படும் ஒரு உள்ளீட்டுக் கருவியே விசைப்பலகை அல்லது தட்டச்சுப் பலகை ஆகும்.
தட்டச்சு இடைமுகச் செயலி
- இன்றைய நவீன கால கட்டத்தில் கணினியில் எளிமையாகத் தமிழைத் தட்டச்சு செய்ய பல தட்டச்சு இடைமுகச் செயலிகள் (Interface Tool) பயன்பாட்டில் உள்ளது.
Similar questions
Science,
4 months ago
Science,
4 months ago
Science,
4 months ago
Accountancy,
8 months ago
English,
8 months ago
Physics,
1 year ago
Social Sciences,
1 year ago