History, asked by simionruban, 6 months ago

கம்பராமாயணம் என்றால் என்ன ?​

Answers

Answered by studiousgirl42
4

Answer:

கம்பராமாயணம் என்பது கம்பரால் இயற்றப்பட்ட நூலாகும். இந்நூல் வால்மீகியின் வடமொழி இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டது.

இந்நூல் ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின் பெரும்பிரிவுகளைக் குறிக்கும். இந்த ஆறு காண்டங்களில் 123 படலங்களும், 10,500 பாடல்களும் உள்ளன

Explanation:

புரிந்தால் 'thanks' அழுத்துங்கள்

Similar questions