Math, asked by sanjaikumar2057, 10 months ago

பாரதிதாசனின் தந்தையின் பெயர்


Answers

Answered by akstar58
3

Answer:

same꧁☆ƒɾҽҽ ƒìɾҽ ƒɾìҽղժʂ☆꧂

Answered by ravilaccs
1

Answer:

பெற்றோர்களின் பெயர் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.

Step-by-step explanation:

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

இயற்பெயர் – கனகசுப்புரத்தினம்

மருவிய பெயர் – பாரதிதாசன்

பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஏப்ரல் 29 1891 பிறந்த இடம் – புதுவை

Link

  • https://brainly.in/question/20659002
  • https://brainly.in/question/8778473

Similar questions