இணையத்தளங்களின் வகைமைகளை விளக்குக.
Answers
Answered by
1
இணையத்தளங்களின் வகைமைகள்
நிலையான இணையத்தளம்
- நிலையான தகவல்களை உடைய இணையத்தளம் நிலையான இணையத்தளம் ஆகும்.
தனியார் இணையத்தளம்
- தனியார் இணையத்தளம் என்பது தனியார் சிலர் தங்களின் சொந்தத் தகவல்களையும் நமக்கு விருப்பமான துறைகளையும் வெளியிடும் தளம் ஆகும்.
நிறுவன இணையத்தளம்
- நிறுவன இணையத்தளத்தின் நோக்கம் ஒரு நிறுவனத்தின் மதிப்பினை நன்முறையில் உயர்த்துவது ஆகும்.
தகவல் களஞ்சிய இணையத்தளம்
- குறிப்பிட்ட ஒரு துறைகுறித்த மிக விரிவான தகவல்களை வழங்கும் தளம் தகவல் களஞ்சிய இணையத்தளம் ஆகும்.
இயங்கு இணையத்தளம்
- பயனரின் பங்கேற்பு வசதிக்கேற்ப இயங்கு இணையத்தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
மின் வணிக இணையத்தளம்
- மின்வணிக இணையத்தளம் ஆனது ஒரு பயனர் ஒரு பொருளை இணையவழிப் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள உதவுகிறது.
இணைய அடிப்படையிலான செயல்பாடுகளின் தளம்
- இணைய வங்கிச் சேவை, இயங்கலைத் தேர்வுகள், இணையவழிக் கூட்டங்கள் முதலிய பல செயல்பாடுகளை செய்ய இந்த தளம் உதவுகிறது.
விளையாட்டு இணையத்தளம்
- இணைய விளையாட்டுகளுக்கான வசதிகளை இந்த தளம் வழங்குகிறது.
மின்கற்றல் இணையத்தளம்
- கல்வி, பயிற்சி மற்றும் பட்டப்படிப்புகளை வழங்கும் இணையத்தளம் மின்கற்றல் இணையத்தளம் ஆகும்.
இணையத்தளத் தொகுப்பு
- இணையத்தளத் தொகுப்பு என்பது பல இணையத்தளங்களின் தொகுப்பு ஆகும்.
Answered by
0
Answer:
Three types of web is lan man and veam
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Science,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
1 year ago