தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றத்தையும், குறிக்கோளையும் எழுதுக.
Answers
Answered by
1
Answer:
you should know to whom you are chating
never tell any one your personal details
be wise while chating
hope my answer helped you
mark me as brainlist if you like my answer
Explanation:
Answered by
1
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றம்
- இந்தியாவில் இணைய வழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் வழங்க நிறுவப்பட்ட முதல் அமைப்பு தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகும்.
- 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ் இணையக் கல்விக் கழகம் நிறுவப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி நிறுவப்பட்டது.
குறிக்கோள்கள்
- இணையம் வழியே தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு பற்றிய கல்விச் சாதனங்களை உருவாக்கி அளித்தல்.
- உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்களின் பாரம்பரியத்தோடு தொடர்புகொண்டு வாழத் துணைபுரிதல் வேண்டும்.
- உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உருவாக்கும் கல்வியறிவுச் சாதனங்களை தொகுத்து, அதை தமிழ் மக்களுக்கு வழங்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுதல்.
- கற்போருக்கு மொழியறிவு, சான்றிதழ் பட்டயம் பெறுவதற்கோ வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்.
Attachments:
Similar questions
Science,
3 months ago
Social Sciences,
3 months ago
Math,
3 months ago
Music,
6 months ago
English,
10 months ago
Computer Science,
10 months ago